தேடியுணைச் சரணடைந்தேன் - 17

Advertisement

யார் என்ன சொன்னாலும் எனக்கு அந்த அம்மாவை பிடிக்கலை... வெற்றி விட்டு கொடுப்பான் இறங்கி போவான் அப்படின்னு தான எல்லாரும் அவனை ஈஸியாக எடுக்கு கொல்றாங்க... புகழ் சொண்ணதுல என்ன தப்பு... அவ நல்ல அம்மா கிடையாது... பாலன் சார் நீங்க ரொம்ப தான் support பண்ணாதீங்க.. பிஞ்சை கலங்க வச்சுட்டு இப்போ அவனே புகழுக்காக வந்து பேசுவானாம் ச்சா.என்ன ஒரு சுயநலம்.. இந்தம்மா போய் மன்னிப்பு கேட்டு பேசினா கூட அவன் பேசக் கூடாது... ஆனால் இவர் மனைவிக்கு இப்போ இவ்வளவு பாக்கரவர் அன்னைக்கு மகனுக்கு பாக்கள... இப்போ எனக்கு பாலானையும் பிடிக்கலை.. என்ன ஆச்சு குறை இல்லாம வளர்த்தாலும் அம்மா கூட இல்லாத இத்தனை வருசங்கள் திரும்பி வருமா...
Thank u ❤️
 

Advertisement

Advertisement

Back
Top