தேடியுணைச் சரணடைந்தேன் - 19

Advertisement

மிகவும் அருமையான பதிவு வதனி???.மங்கை கண்ணால் பேசும் இடம் அருமை??.
ஊமையா இருக்குறவங்களையும் நம்பக் கூடாது,சாமியாரா இருக்குறவங்களையும் நம்பக்கூடாதுன்னு சரியாத்தான் சொல்லியிருக்காங்க????.
அந்த உம்மணாம்மூஞ்சி என்னை தகரடப்பான்னு சொல்றா???.
ஒருவழியாக வனிதா ,வெற்றியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார்.காலம் கடந்த மன்னிப்பு??.
இந்த பதிவிலேயே காட்டுராணியின் சந்திப்பை எதிர்பார்த்தேன் வதனி???.
Thank u ❤️
 
இந்த புகழ் அம்மாவுக்கு என்னதான் பிரச்சனை....இவங்க பண்ண வேலைக்கு இவங்களுக்கு ஆதங்கம வேற... சொல்லிட்டு தான செய்யறாங்க அப்பறம் என்னவாம்... கொலை பண்ணிட்டு மண்ணிசசுடுண்ணு சொன்னா பினம் வந்து மன்னிக்குமா அப்படி இருக்கு அ வங்க செய்கை... ஒருவேளை வெற்றி மங்கை காதல் இல்லாம இருந்து, புகழ் மங்கை கல்யாணம் நடந்து இருந்தா அவங்க வெற்றியை கண்டிப்பா திரும்பி பார்த்து இருக்க மாட்டாங்க... முதல்ல புகழ் கல்யாணம் தான பேசினாங்க வெற்றியை பத்தி யோசிக்கவே இல்லையே... புகழ் இல்லை எனவும் தான் அவங்க பார்வை அவன் பக்கம் திரும்பி இருக்கு... அதனால் அவங்களை அவன் மண்ணிததாலும் அம்மா என்று எல்லாம்.எப்போவும் கூப்பிட வேண்டாம்
 

Advertisement

Advertisement

Back
Top