Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேடியுணைச் சரணடைந்தேன் - 22

Advertisement

ரொம்ப ரொம்ப நல்லது எல்லாம்
வெற்றி மங்கை செய்றாங்க
இந்த தாத்தா சொன்னது கேட்டு
கஷ்டமாக இருக்கு
அமைதிய கட்டுக்குள் இருக்கறவங்கள
இந்த நாட்டு மிருகங்கள் போயி
துன்புறுத்துவது நினைத்தால்
ஆதங்கமாக இருக்குப்பா
இதை கேட்டு இப்ப அருபி
புகழ மறக்க சொல்றா
இது சரியா
Thank u ❤️
 
ரொம்ப ரொம்ப நல்லது எல்லாம்
வெற்றி மங்கை செய்றாங்க
இந்த தாத்தா சொன்னது கேட்டு
கஷ்டமாக இருக்கு
அமைதிய கட்டுக்குள் இருக்கறவங்கள
இந்த நாட்டு மிருகங்கள் போயி
துன்புறுத்துவது நினைத்தால்
ஆதங்கமாக இருக்குப்பா
இதை கேட்டு இப்ப அருபி
புகழ மறக்க சொல்றா
இது சரியா
Thank u ❤️
 
கொட்லாங்காட்டில் வெற்றி,மங்கை குடும்பத்தின் முயற்சியால் வீடுகள் கட்டி முடித்துவிட்டனர்.
பள்ளிக்கூடம்,மருத்துவமனை கட்டும் வேலைகள் முடிவடையும் நிலையில் உள்ளன.
ஊர் மக்கள் வெற்றியின் குடும்பத்தை கடவுளாக நினைக்கின்றனர்???.

வெற்றி,புகழ் நினைத்தது போல எல்லாம் நடக்கும் வேளையில்,அபி மறுப்பதுஏன்???
Thank u ❤️
 
காட்டு மக்களும் மனுஷர்கள் தான்... ஆனா அது யாருக்கும் புரியலை.. பெண்களை போகமா பார்க்கும் ஆண்கள் உள்ள வரை பிரச்சனை தான்

ஒரு ஊரே கஷ்டபட்டு முன்னேற வழி இருந்தும் முடங இருக்க காரணம் சில கேடுகெட்ட ஜென்மங்கள் தான்...

அரூ பீ அம்மா க்கு நடந்தது கொடுமை...

மறுபடியும் முதலில் இருந்தா? எம்மா அரூபி தாங்காது மா
 
Top