தேடியுனைச் சரணடைந்தேன் - 29

Advertisement

Vathani

Tamil Novel Writer
The Writers Crew
ஃப்ரண்ட்ஸ்...
இன்னும் ஒரே எபி தான். அது நாளை அல்லது நாளை மறுனாளாக இருக்கலாம். இதுவரை அமைதியாக வாசித்துவிட்டு சென்ற அன்பு டெய்வங்களா... ப்ரேக் யுவர் சைலன்ஸ்..
படிச்சிட்டு சொல்லுங்க.

போன எபிக்கு கமெண்ட்ஸ் அண்ட் லைக் போட்ட எல்லாருக்கும் தேங்க்ஸோ தேங்க்ஸ்..

தேடியுனைச் சரணடைந்தேன் - 29

ஆசை ஆசையா இருக்கிறதே
 
மிகவும் அருமையான பதிவு வதனி???.பத்ரன் ஆசைப்பட்ட அத்தனை கனவுகளையும் வெற்றி,புகழ்,மங்கை மூவரும் நிறைவேற்றினர்???.அவர் குடும்பத்தின் மேல் இருந்த அவப்பெயரும் நீங்கியது☺☺☺.

காட்டு கோயிலில் நாச்சியார் குடும்ப முறைப்படி புகழ்,காட்டு ராணியின் திருமணம்???.
வெற்றி,மங்கையின் ஜூனியர் வருகை பற்றிய மகிழ்ச்சி என ,அழகான பதிவு???.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top