தேடிவருவேன்♥️10

Advertisement

அவனே எரிமலையா இருக்கான் அவனுக்குனே வருவீங்களா டா.....😦😦😦
பொசஸிவ்ல கொஞ்சம் ஓவரா பொங்கிட்டான்.....🤭
இன்னும் என்னென்ன பண்ணப் போறானோ.. 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️

சௌமிக்கு பவியை தம்பிக்கு கட்டி வைக்க ஐடியா இருக்குமோ 🧐🧐🧐
 
முடிவுபண்ணிட்டேன். இவங்க ரெண்டு பேருக்கும் ஏதோ பூர்வ ஜென்ம ஊடல். சரியாகறதுக்குள்ள வில்லன் சாகடிச்சுட்டான் போல. அது தான் ஹரி இப்படி உரிமையா அவளுக்கு இடுப்புப் புடவையை சரி பண்ணியிருக்கான்.

அடேய் ஹரி, உன்னாலையே உன் செயலுக்கு இதுக்கு மேல முட்டு குடுக்க முடியாதுடா . ஏன்னா தினேஷ் பார்த்த இடுப்பு எப்படியிருந்திருக்குன்னு உனக்குத் தெரிஞ்சதே "உன் கண்ணும் அந்த இடத்துக்கு travel பண்ணி details collect பண்ணிணதால தானேன்னு"- உன் மனசாட்சியே உன்னைக் காரித்துப்பும். ஆனாலும் நான் எப்படி அதை நியாயப்படுத்தியிருக்கேன் பாரு. அதனால கொஞ்சம் பெரிய மனசு பண்ணி உன்னோட fb-யை சொல்லிடு.
 
முடிவுபண்ணிட்டேன். இவங்க ரெண்டு பேருக்கும் ஏதோ பூர்வ ஜென்ம ஊடல். சரியாகறதுக்குள்ள வில்லன் சாகடிச்சுட்டான் போல. அது தான் ஹரி இப்படி உரிமையா அவளுக்கு இடுப்புப் புடவையை சரி பண்ணியிருக்கான்.
😀😃😃😄😄😁😁😆😅😂🤣🤣🤣🤣

அந்த வில்லன் தினேஷ் or சர்வா 😮😮😮 அதையும் கொஞ்சம் கண்டுபிடிச்சி சொல்லுங்க 😅😅😆😆😂😂
 
இரண்டு பேரும் அப்படி கண்ணீரில் கரையும்படி கடந்த காலத்தில் நடந்தது என்ன?
 
Advertisement

Latest Posts

Advertisement

Back
Top