தேடிவருவேன் ♥️11

Advertisement

Wow! ஆடிய ஆட்டமென்ன, ஹரி அறை வாங்கிய அழகென்ன? Super !!!

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு. ஆக இப்போதைக்கு ஹரியை ஒரு முட்டாள்ன்னு தான் நினைக்கத் தோணுது.
 
நைஸ் எபிசோட் 🤩🤩
இப்போது தான் மிக சூடான ஒரு பதிவை படிச்சிட்டு வந்தேன் 🔥🔥🔥 இங்கு வந்து பார்த்தால் அதுக்கு மேல அனல் தெறிக்குது 💥💥💥
 
ஹரி, அவனோட வரைமுறை இல்லாத கோபத்தால் , பேச்சால் எல்லோரையும் காயப்படுத்திட்டான். பவித்ரா சொன்ன மாதிரி இவன் பெரிய ஆளாயிருந்தா, அது அவனோட. பவித்ராவைமட்டும் சொல்லிக்கிட்டு இருந்தான், இப்ப மூர்கமான கோபத்தில் அகிலனையும் சேர்த்து அசிங்கப்படுத்திட்டான்.
 

Advertisement

Advertisement

Back
Top