தேடிவருவேன் ♥️18

Advertisement

அப்பா லவ் பண்ணலாம் தப்பில்லை. அதை ஏத்துக்கிட்டு அம்மா கல்யாணம் செஞ்சுட்டு வந்தது தப்பில்லை. ஆனா பொண்ணு நோட்டுல ❤️ வரைஞ்சு வைச்சதே கொலை பாதகம்.
தான் பெத்த அப்பாவிப் பொண்ணுக்கு மட்டும் தான் தோசைக்கல்லை வைச்சு சுடு போட முடியும். ராட்சஸி. இவளெல்லாம் ஒரு அம்மாவா?
 
தமயந்தி அவங்க வாழ்க்கையில இருந்த இயலாமை அழுத்தம் போராட்டம் எல்லாத்தையும் பொண்ணு மேல காட்டுறாங்க.....
அவங்களால மத்தவங்க மேல காட்ட முடியாத கோபத்துக்கு பவித்ரா வடிகாலா.....
தமயந்தி டூ மச்....
 

Advertisement

Advertisement

Back
Top