தேடிவருவேன் ♥️19

Advertisement

Sis....bore ah எல்லாம் இல்லை...

மனித மனங்கள், குடும்ப அரசியல் எதார்த்தம் ,சூழ்நிலை எல்லாம் வாழ்க்கையை எப்படி மாற்றம் செய்கிறது என்பதை அழகா புரிய வச்சு இருக்கீங்க...
 
துக்கத்துல எழுந்து வந்த மாதிரி இருக்கு அவ்வளவு கணம். மனசு காலையில் இருந்து தமயந்தி சங்கரன் கிட்டேயே இருந்துச்சு இப்போத்தான் பவித்ரா கிட்ட போச்சு. அருமையான பதிவு எங்க மனசு அரிஞ்சு கதை போடறேங்க thanks
 
நம்ம இயலாமை எப்பவும் இங்க இருக்கும் கோவத்த அங்க காட்டுவது... குடும்பத்தில் இப்படி நிறைய இருக்கு.. இனி கொஞ்சம் happy episode ஆ கொடுங்கப்பா...
 
போயா சொரிச்சரன் நீ கொஞ்சமா அவள பேசின. அவ அம்மாக்கு என்ன கதியோ அதான் உனக்கும்.


பேறு பெத்த பேறு நிலு தாஹ லேது
நந்தமூரி ஏர்ரபள்ளி சூர்ரபள்ளினு சொல்லி அவ கிட்ட மிதி வாங்காத

அப்புறம் உன் ஆய்ம்மா கதைய அவ கிட்ட சொல்லு சொல்லி பாரு
 
எத்தனை பெரிய update-நீங்க சொல்லறது சரி தான். ஆனா மொத்த fb படிச்ச பின்னும் தமையந்தி மேல கோவம் கூடுதே தவிர குறையலை.
இந்த முசுடனுக்கு லவ் மூடு வந்துட்டா அவளும் உடனே வாலை ஆட்டிகிட்டு இவன் பின்னாடி வரணுமாக்கும். அதுவும் இவன் கேட்கப்போற ஒன்னரையனா
sorry-ல அவளுக்கு அப்படியே உச்சி குளிர்ந்து தான் போய்டும். போடா மடையா.
இது ஆசிரியர் பார்வைக்கு இல்லை வாசகர்களுக்கு மட்டுமே👇
//பவித்ரா, கடைசி episode வரைக்கும் அவனை நல்லா சுத்த விடு. இவன் பேசுன பேச்சுக்கு இவனுக்கு epilogue size-ல தான் romance//
 

Advertisement

Advertisement

Back
Top