N NovelReader$$ Well-known member Member Nov 24, 2025 #2 பவித்ரா ஹரியைத் தேடி பறந்து(ஓடி) வந்துருக்காளோ? ஹீரோவோட attitude பார்த்தா அப்படி தான் தோணுது. இனி இவனை மலையிறக்கணுமா ? பார்ப்போம்.
பவித்ரா ஹரியைத் தேடி பறந்து(ஓடி) வந்துருக்காளோ? ஹீரோவோட attitude பார்த்தா அப்படி தான் தோணுது. இனி இவனை மலையிறக்கணுமா ? பார்ப்போம்.
அ அமுதா சக்திவேல் Well-known member Member Nov 24, 2025 #5 மேல கமண்ட்ல சொன்ன மாதிரி பவிக்கும் ஹரிக்கும் அறிமுகம் இருக்குமோ
Angels laddus2 Well-known member Member Nov 24, 2025 #6 NovelReader$$ said: பவித்ரா ஹரியைத் தேடி பறந்து(ஓடி) வந்துருக்காளோ? ஹீரோவோட attitude பார்த்தா அப்படி தான் தோணுது. இனி இவனை மலையிறக்கணுமா ? பார்ப்போம். Click to expand... enakum apdi than thonuthu sisiruka vaippu athigam pole
NovelReader$$ said: பவித்ரா ஹரியைத் தேடி பறந்து(ஓடி) வந்துருக்காளோ? ஹீரோவோட attitude பார்த்தா அப்படி தான் தோணுது. இனி இவனை மலையிறக்கணுமா ? பார்ப்போம். Click to expand... enakum apdi than thonuthu sisiruka vaippu athigam pole
S Sathya velusamy Well-known member Member Nov 24, 2025 #10 அடேய் என்னடா ரொம்ப பண்ற..... ஆத்தர் வேற நீ அப்பாவினு சொல்லறாங்க....ஆனா நம்பற மாதிரி இல்லையே