தேடிவருவேன் ♥️20

Advertisement

காதல்லயும் அதிரடி தான் 🤩🤩🤩ஓவர் நைட்ல எர்ரபள்ளி காரமிளகாய் காதல் மன்னனா மாறி நிக்குறான் 😂😂😂😂😂
பசப்பு குலாபியா 🤣 அப்போ நாளைக்கு... கலர் கலரா வர்ணிப்பான் போல 🤭

இன்னும் இந்த ராஜேஷ் சாப்டர் முடியலையா..... ஆன்ட்டி ஹீரோக்கு வேலை வைக்காம நிறுத்த மாட்டாங்க போல அம்மா பையன்.... 🤣
 

Advertisement

Advertisement

Back
Top