N NovelReader$$ Well-known member Member Dec 3, 2025 #12 அடேய் எர்ரபள்ளி வில்லா, அவ சரின்னு சம்மதிக்கறதுக்கு முன்னமே அவளை 'டீ' போட்டுப் பேசற உன் நாக்கை பிச்சு தான் எரியணும்.
அடேய் எர்ரபள்ளி வில்லா, அவ சரின்னு சம்மதிக்கறதுக்கு முன்னமே அவளை 'டீ' போட்டுப் பேசற உன் நாக்கை பிச்சு தான் எரியணும்.
H Helen jesu Well-known member Member Dec 3, 2025 #15 என்னடா சம்பந்தமே இல்லாமல் மும்பை ராஜஸ்தான் என்று வருதேன்னு பார்த்தால் குலாபியைத் தேடி வந்துட்டானா. சூப்பர்.
என்னடா சம்பந்தமே இல்லாமல் மும்பை ராஜஸ்தான் என்று வருதேன்னு பார்த்தால் குலாபியைத் தேடி வந்துட்டானா. சூப்பர்.
Chitra Raj Well-known member Member Dec 3, 2025 #18 sidd said: Idhuku peru heroism ah, it was stalking and toxic Click to expand... Ha ha ha ha
L Lakshmi Murugan Well-known member Member Dec 15, 2025 #19 ஹீரோ தெலுங்கு பேசுபவர் தானே, அதனால் தான் இப்படி அடவடாடியாக இருக்கிறாரோ?