தேடிவருவேன் ♥️28

Advertisement

அடேய் எர்ரபள்ளி வில்லா, அவ சரின்னு சம்மதிக்கறதுக்கு முன்னமே அவளை 'டீ' போட்டுப் பேசற உன் நாக்கை பிச்சு தான் எரியணும்.
 
என்னடா சம்பந்தமே இல்லாமல் மும்பை ராஜஸ்தான் என்று வருதேன்னு பார்த்தால் குலாபியைத் தேடி வந்துட்டானா. சூப்பர்.
 
ரெமோ மோடு நல்லா தான் இருக்கு நந்தமூரி எர்ரபள்ளிக்கு 😍😍😍🫢🫢🫢
 
ஹீரோ தெலுங்கு பேசுபவர் தானே, அதனால் தான் இப்படி அடவடாடியாக இருக்கிறாரோ?
 

Advertisement

Advertisement

Back
Top