தேடிவருவேன் ♥️3

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
நாக்கு தள்ளுது மூக்கு தள்ளுது ன்னு சொல்லறவனே அடுத்து அடுத்து நடக்கப் போற சம்பவத்தால இந்த சாங்கை 👇 பாடுவேடா இது மை பிடி உஷ்க்உஷ்க் டா
 
அகி நீ சொல்ற உறவு முறையில எனக்கே தலை சுத்துது பாவம் ஆந்திரா காரமிளகாய் 🤣

ஹரி பவி ரெண்டு பேருமே குடும்பத்தை விட்டு விலகி தூர வந்துருக்காங்க என்ன பிரச்சனையோ 🤔
 
அருமையான பதிவு 🤩🤩
அகிக்கு ரொம்பபபபபபபபபபபபபப
நெருங்கின சொந்தம் போல பவி 🤓🤓🤓🤭🤭🤭

பவிக்கும் ஹரிக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை .... இருவரும் பிறந்த வீட்டை பிடிக்காமல் வெளிநாட்டிற்கு வந்துருக்காங்க....!!!
 

Advertisement

Advertisement

Back
Top