V Vaishnika 😍🥳🥰 Well-known member Member Nov 24, 2025 #12 அருமையான பதிவு . நாக்கு தள்ளுது மூக்கு தள்ளுது ன்னு சொல்லறவனே அடுத்து அடுத்து நடக்கப் போற சம்பவத்தால இந்த சாங்கை பாடுவேடா இது மை பிடி உஷ்க்உஷ்க் டா
அருமையான பதிவு . நாக்கு தள்ளுது மூக்கு தள்ளுது ன்னு சொல்லறவனே அடுத்து அடுத்து நடக்கப் போற சம்பவத்தால இந்த சாங்கை பாடுவேடா இது மை பிடி உஷ்க்உஷ்க் டா
Mathy Well-known member Member Nov 26, 2025 #16 அகி நீ சொல்ற உறவு முறையில எனக்கே தலை சுத்துது பாவம் ஆந்திரா காரமிளகாய் ஹரி பவி ரெண்டு பேருமே குடும்பத்தை விட்டு விலகி தூர வந்துருக்காங்க என்ன பிரச்சனையோ
அகி நீ சொல்ற உறவு முறையில எனக்கே தலை சுத்துது பாவம் ஆந்திரா காரமிளகாய் ஹரி பவி ரெண்டு பேருமே குடும்பத்தை விட்டு விலகி தூர வந்துருக்காங்க என்ன பிரச்சனையோ
Ram priya Well-known member Member Nov 26, 2025 #17 அருமையான பதிவு அகிக்கு ரொம்பபபபபபபபபபபபபப நெருங்கின சொந்தம் போல பவி பவிக்கும் ஹரிக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை .... இருவரும் பிறந்த வீட்டை பிடிக்காமல் வெளிநாட்டிற்கு வந்துருக்காங்க....!!!
அருமையான பதிவு அகிக்கு ரொம்பபபபபபபபபபபபபப நெருங்கின சொந்தம் போல பவி பவிக்கும் ஹரிக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை .... இருவரும் பிறந்த வீட்டை பிடிக்காமல் வெளிநாட்டிற்கு வந்துருக்காங்க....!!!