P PooraniBarathi Well-known member Member Dec 6, 2025 #6 இரண்டுபேரும் ஒண்ணுசேர்த்துட்டாங்க. தமயந்தி இனிமேலாவது பவித்ராவை புரிஞ்சுகிட்டு வார்த்தையால் வதைக்காம இருக்கனும் . ஹரியோட அப்பா என்ன செய்ய காத்திருக்காரோ.
இரண்டுபேரும் ஒண்ணுசேர்த்துட்டாங்க. தமயந்தி இனிமேலாவது பவித்ராவை புரிஞ்சுகிட்டு வார்த்தையால் வதைக்காம இருக்கனும் . ஹரியோட அப்பா என்ன செய்ய காத்திருக்காரோ.
J Janavi indra Well-known member Member Dec 6, 2025 #7 இனிமேலும் பவியை யாரும் தப்பா பேசி மனசை பாதிக்காம இருக்கணும்