தேடிவருவேன் ♥️34

Advertisement

இரண்டுபேரும் ஒண்ணுசேர்த்துட்டாங்க. தமயந்தி இனிமேலாவது பவித்ராவை புரிஞ்சுகிட்டு வார்த்தையால் வதைக்காம இருக்கனும் . ஹரியோட அப்பா என்ன செய்ய காத்திருக்காரோ.
 
இனிமேலும் பவியை யாரும் தப்பா பேசி மனசை பாதிக்காம இருக்கணும் 🤗
 

Advertisement

Advertisement

Back
Top