தேடிவருவேன் ♥️36

Advertisement

Indha tharini than romba paduthuthu. Subbanuku buthi solla vendia thombi Hariya parthu kudhikrararu. Shymala visham nalum nalla sollichu ulla koopitu aarathi eduka vendiyathuthane nu. Nalla kudumbra errapalli
 
பணக்காரர்களாக இருந்தாலும் எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்துவிட முடியாது.
 
ஹரி சூப்பர் 🥰
வெங்கட கிருஷ்ணன் ஒரு பொண்ணை பிடிச்சு கல்யாணம் பண்ணி வாழணும்னு நினைச்சா மட்டும் தான் குலம் கோத்திரம் எல்லாம் பார்ப்பிங்களா உங்க அண்ணனை என்ன செஞ்சீங்க.... 😡 சியாமளா 😡

தாரணி என்ன பண்ணப் போறாங்க உங்களுக்காக மட்டும் தான் இங்க வந்து நிக்குறான் ஹரி.....

பாவம் பவித்ரா எப்போவும் பேச்சு வாங்குறா..... இந்த முறை ஹரி அவளை விட்டுக் குடுக்காம கூட இருந்தான்....
 

Advertisement

Advertisement

Back
Top