Mathy Well-known member Member Nov 27, 2025 #14 என்ன தான் இவன் பிரச்சனை..... இவனுக்கு பவியை ஏற்கனவே தெரியும்ன்னு தான் தோணுது இல்லனா ஏன் ஓவர் ரியாக்ட் பண்ணப் போறான்
என்ன தான் இவன் பிரச்சனை..... இவனுக்கு பவியை ஏற்கனவே தெரியும்ன்னு தான் தோணுது இல்லனா ஏன் ஓவர் ரியாக்ட் பண்ணப் போறான்
Ram priya Well-known member Member Nov 27, 2025 #15 Mathy said: என்ன தான் இவன் பிரச்சனை..... இவனுக்கு பவியை ஏற்கனவே தெரியும்ன்னு தான் தோணுது இல்லனா ஏன் ஓவர் ரியாக்ட் பண்ணப் போறான் Click to expand... இவனுக்கு தான் தெரியும் போல அவளுக்கு இவனை தெரியாது போல அப்படி தான் இரண்டு பேரின் ரியாக்ஷன் இருக்கு....!!!
Mathy said: என்ன தான் இவன் பிரச்சனை..... இவனுக்கு பவியை ஏற்கனவே தெரியும்ன்னு தான் தோணுது இல்லனா ஏன் ஓவர் ரியாக்ட் பண்ணப் போறான் Click to expand... இவனுக்கு தான் தெரியும் போல அவளுக்கு இவனை தெரியாது போல அப்படி தான் இரண்டு பேரின் ரியாக்ஷன் இருக்கு....!!!
Angels laddus2 Well-known member Member Nov 27, 2025 #16 ipo na solla hari nadanthukuratha partha allready therinja vanga mathi iruku but pavi yosikuratha partha palakatha mathiriyum iruku da sami
ipo na solla hari nadanthukuratha partha allready therinja vanga mathi iruku but pavi yosikuratha partha palakatha mathiriyum iruku da sami
P PooraniBarathi Well-known member Member Nov 28, 2025 #17 ஹரிக்கு ஏன் பவித்ராமேல காரணம் இல்லாம இவ்வளவு கோபம். அவளை முன்னமே தெரியுமா?