வணக்கம் நண்பர்களே
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகிறேன். இத்தனை வரவேற்பை எதிர்பார்க்கவே இல்லை. உண்மையில் அத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்கு அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். கொஞ்சம் மெதுவாக மெதுவாக அத்தியாயங்கள் தருகிறேன். இந்த அத்தியாயம் படித்தது விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லிட்டு போங்க. நன்றி