Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவதையின் தேவதூதன் அவன் 14

Advertisement

Nivetha Priyadharshini

Active member
Member
ஹாய் ஹலோ வணக்கம் அடுத்த எபியோட வந்துட்டேன்

படிச்சிட்டு மறக்காம கமெண்ட்ஸ் பண்ணிட்டு போங்க ப்ளீஸ்.... கமெண்ட்ஸ் கம்மியா தான் வருது உங்களுக்கு பிடிக்கலையா.. எதுவா இருந்தாலும் சொல்லுங்க ப்ளீஸ் 😑❤️
 
பாலய்யா எவ்வளவு பொறுமையாக இந்த விஷயத்தில் புத்திசாலித்தனமாக நடந்திருக்கிறார். ஆனாலும் நிஹாரிகா சாந்தா வளர்ப்புனு நிரூபிச்சிட்டா.
 
சே.... ஜனகராஜ் என்ன மனுஷன் 😡😤 இத்தனை வருஷத்துல யாருக்கும் உண்மையா இல்லை சுத்தி இருக்குற எல்லாத்தையும் ஏமாத்திட்டு இருக்காரு😡😤

பாவம் பாலய்யா மற்றும் அவங்க மனைவியும்😖😢 முக்கியமா அவங்க மனைவிதான் 😖😢 பாவம் குழந்தை இறந்தது தாங்கிக்க முடியாம மனநலம் பாதிக்க பட்டு இருக்காங்க😖😢

நிஹாரிகா எப்படி சொன்ன உடனே ஒத்துக்கிட்டா???? பாலய்யா பேசுறது பார்த்த அவங்களுக்கு பண வசதி கம்மியா தெரியுது இவ இங்க பணத்துலயே வாழ்ந்து இருக்கா அங்க போய் எப்படி இருப்பா 😵‍💫😵😵‍💫😵

நைஸ் எபி சிஸ்😍😍
 
நன்றி சிஸ் 😍😍

ஆமா ஆனா இனிமே வேற ஒரு நிஹாரிகாவை நீங்க பாப்பிங்க😍
 
சே.... ஜனகராஜ் என்ன மனுஷன் 😡😤 இத்தனை வருஷத்துல யாருக்கும் உண்மையா இல்லை சுத்தி இருக்குற எல்லாத்தையும் ஏமாத்திட்டு இருக்காரு😡😤

பாவம் பாலய்யா மற்றும் அவங்க மனைவியும்😖😢 முக்கியமா அவங்க மனைவிதான் 😖😢 பாவம் குழந்தை இறந்தது தாங்கிக்க முடியாம மனநலம் பாதிக்க பட்டு இருக்காங்க😖😢

நிஹாரிகா எப்படி சொன்ன உடனே ஒத்துக்கிட்டா???? பாலய்யா பேசுறது பார்த்த அவங்களுக்கு பண வசதி கம்மியா தெரியுது இவ இங்க பணத்துலயே வாழ்ந்து இருக்கா அங்க போய் எப்படி இருப்பா 😵‍💫😵😵‍💫😵

நைஸ் எபி சிஸ்😍😍
நன்றி சிஸ் 😍😍
ஜனகராஜ என்ன பண்ணலாம்னு நீங்களே சொல்லுங்க சிஸ்😡😡
 
Top