நன்றி சிஸ் ....சூப்பர் அப்டேட் ....
பைத்தியத்தை வீட்டு விட்டு அனுப்பியாச்சு .....
எஸ் இனிமே அந்த பைத்தியம் வராது சிஸ்
நன்றி சிஸ் ....சூப்பர் அப்டேட் ....
பைத்தியத்தை வீட்டு விட்டு அனுப்பியாச்சு .....
நன்றி சிஸ்சூப்பர் எபி சிஸ்
அதுலாம் நமக்கு எதுக்கு சிஸ்... கரண்ட் ஷாக் தரங்களோ... இல்ல வேற பண்றாங்களோ.... இனிமே அத பத்தி நாம யோசிக்க கூட வேணாம் சிஸ்ஐ!!!! ஜாலி சாந்தாவ பைத்தியக்கார ஹாஸ்பிடலுக்கு அனுப்பியாச்சு......
அந்த பைத்தியத்துக்கு மட்டும் கரண்ட் ஷாக் குடுக்கணும்.....
முடிஞ்சா அங்கேயே கிளோஸ் பண்ணிடுங்க... அதுலாம் பூமிக்கு பாரம் தான்
நிவேதா பிரியா கூட பேசுவாளா
கண்டிப்பா பண்ணிடலாம்இது போதும் எனக்கு இது போதுமே...
சாந்தா நிஜமாவே பைத்தியம் ஆகணும்... அத நான் பாக்கணும்....
சின்ன வயசுல இருந்து நிவேதா பட்ட கஷ்டத்துக்குலாம் சாந்தா அனுபவிச்சு சாகனும்
நன்றி மம்மிWow superb episode
இல்ல சிஸ் சாந்தாவுக்கு அதோட தப்பு தெரியணும்.... பட் அத மன்னிச்சுலாம் ஏத்துக்க வேணாம்... தனிமை புரியனும்அதுலாம் நமக்கு எதுக்கு சிஸ்... கரண்ட் ஷாக் தரங்களோ... இல்ல வேற பண்றாங்களோ.... இனிமே அத பத்தி நாம யோசிக்க கூட வேணாம் சிஸ்
இது குட் கேர்ள்க்கு அழகு... ஆனா சாந்தாவோட எண்ட் வேணும்.... அதோட ஜனகராஜ்.... ஜெயில்ல போட்டா போதுமா.... முக்கியமா இவருக்கு தான் பெரிய தண்டனை வேணும்......வேணும்னா நிஜமாவே சாந்தா பைத்தியம் ஆன மாதிரி ஒரு சீன்ல பாத்துட்டு வரலாம் ஓகேவா
அந்த மாதிரியே பண்ணிடலாம் சிஸ்இல்ல சிஸ் சாந்தாவுக்கு அதோட தப்பு தெரியணும்.... பட் அத மன்னிச்சுலாம் ஏத்துக்க வேணாம்... தனிமை புரியனும்
கண்டிப்பா சிஸ்....இது குட் கேர்ள்க்கு அழகு... ஆனா சாந்தாவோட எண்ட் வேணும்.... அதோட ஜனகராஜ்.... ஜெயில்ல போட்டா போதுமா.... முக்கியமா இவருக்கு தான் பெரிய தண்டனை வேணும்......