Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவதையின் தேவதூதன் அவன் 23

Advertisement

ஐ!!!! ஜாலி சாந்தாவ பைத்தியக்கார ஹாஸ்பிடலுக்கு அனுப்பியாச்சு...... 🤣🤣🤣🤣

அந்த பைத்தியத்துக்கு மட்டும் கரண்ட் ஷாக் குடுக்கணும்.....😁😁

முடிஞ்சா அங்கேயே கிளோஸ் பண்ணிடுங்க... அதுலாம் பூமிக்கு பாரம் தான் 😁😁

நிவேதா பிரியா கூட பேசுவாளா🧐🧐🧐
அதுலாம் நமக்கு எதுக்கு சிஸ்... கரண்ட் ஷாக் தரங்களோ... இல்ல வேற பண்றாங்களோ.... இனிமே அத பத்தி நாம யோசிக்க கூட வேணாம் சிஸ் 😁😁😁
 
இது போதும் எனக்கு இது போதுமே...🤣🤣🤣🤣

சாந்தா நிஜமாவே பைத்தியம் ஆகணும்... அத நான் பாக்கணும்.... 🤣🤣🤣

சின்ன வயசுல இருந்து நிவேதா பட்ட கஷ்டத்துக்குலாம் சாந்தா அனுபவிச்சு சாகனும்😑😑😑😑
கண்டிப்பா பண்ணிடலாம் 🤣🤣
 
அதுலாம் நமக்கு எதுக்கு சிஸ்... கரண்ட் ஷாக் தரங்களோ... இல்ல வேற பண்றாங்களோ.... இனிமே அத பத்தி நாம யோசிக்க கூட வேணாம் சிஸ் 😁😁😁
இல்ல சிஸ் சாந்தாவுக்கு அதோட தப்பு தெரியணும்.... பட் அத மன்னிச்சுலாம் ஏத்துக்க வேணாம்... தனிமை புரியனும்
 
வேணும்னா நிஜமாவே சாந்தா பைத்தியம் ஆன மாதிரி ஒரு சீன்ல பாத்துட்டு வரலாம் ஓகேவா 🤣🤣🤣
இது குட் கேர்ள்க்கு அழகு... ஆனா சாந்தாவோட எண்ட் வேணும்.... அதோட ஜனகராஜ்.... ஜெயில்ல போட்டா போதுமா.... முக்கியமா இவருக்கு தான் பெரிய தண்டனை வேணும்......
 
இது குட் கேர்ள்க்கு அழகு... ஆனா சாந்தாவோட எண்ட் வேணும்.... அதோட ஜனகராஜ்.... ஜெயில்ல போட்டா போதுமா.... முக்கியமா இவருக்கு தான் பெரிய தண்டனை வேணும்......
கண்டிப்பா சிஸ்.... 👍👍👍
 
Top