இன்னொரு நாள் மேச்சேரி கோவிலுக்கு போவோம் மம்மிஏம்மா நிவி தாரமங்களம் வரைக்கும் போனீங்களே, அப்படியே மேச்சேரி பத்திரகாளியம்மன் கோவிலுக்கும் போயிட்டு வந்திருக்கலாம் இல்ல.
கோட்டைமாரியம்மன் கோவில கதையில் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கோவில் பண்டிகை அடுத்த மாதம் வரும்.
ஒரு காலத்துல school படிக்கும் போது இந்த கோவில் நோம்பி எப்போ,எப்போனு காத்துக்கிடப்போம், ஏன்னா சேலம் மாவட்டம் முழுவதும் லீவு விடுவாங்க. அந்த பசுமையான நாட்கள் நினைச்சி அழுகைதான் வருது.![]()
![Beaming face with smiling eyes :grin: 😁](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f601.png)
![Beaming face with smiling eyes :grin: 😁](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f601.png)