Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவதையின் தேவதூதன் அவன் 25

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
ஹாய் ஹெலோ வணக்கம் அடுத்த எபியோட வந்துட்டேன்....

சாரி ரெண்டு நாள் எபி தர முடியல..... மறக்காம படிச்சிட்டு கமெண்ட்ஸ் பண்ணிட்டு போங்க 🥰😍

நிறைய பேரு படிக்குறிங்க அப்டியே கமெண்ட் பண்ணிட்டு போனா நல்லா இருக்கும்... ஸ்டார்டிங்ல கமெண்ட் பண்ண நிறைய பேரு இப்ப பண்றது இல்ல... எதோ தப்பு இருந்தா நான் எதோ திருத்தனுமா எதுவுவா இருந்தாலும் கமெண்ட் பண்ணி சொல்லுங்க

என்னோட முதல் கதை.... இது வரைக்கும் நான் எதுவுமே எழுதுனது இல்ல... எதோ தப்பு இருந்தா சொல்லுங்க....

ப்ளீஸ் சப்போர்ட் மீ 😍💫
 
Last edited:
அதிக்கு என்ன வேலையோ... அவனோட வேல தெரியாம நிவேதா போன் பண்ணி டிஸ்டர்ப் பண்ணிட்டா 😑😑

பட் நிவேதாவும் பாவம் தான் 😑😑 அவனுக்கு எதோ ஆயிடிச்சோனு பதட்டத்துல கால் பண்ணிட்டா

அவளையும் எதுவும் சொல்ல முடியாது...

சிவாம்மா ஜெர்ம் பர்சன் 🥰🥰 எல்லாருக்கும் இப்படி ஒரு மதர் இன் லா கெடச்சா நல்லா இருக்கும் 🥰🥰

ஏன் நிவேதா அதிகிட்ட இருந்து அகிலை வேகமா வாங்குனா 🧐🧐
 
என்ன நடக்குதுனு இன்னிக்கு தெரிஞ்சிக்கலாம் சிஸ் 😍😍
 
சூப்பர் எபி சிஸ்... 😍😍

சிவாம்மா நிவேதா 😍😍 பாண்ட் செம....

கண்டிப்பா சிவாம்மானால நிவேதா அவ சின்ன வயசுல அனுப்புவவிக்காதது அனுபவிப்பா நினைக்குறேன் 😍😍....

அதி எதுக்காக நிவிய திட்டுனான்.... அவன் மேலயும் தப்பு இல்ல.... நிவி மேலயும் தப்பு இல்ல 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️...

ஏன் கோவமா அகிலை அதிகிட்ட இருந்து வாங்கி இருப்பா 🧐🧐🤷‍♀️🤷‍♀️
 
நன்றி சிஸ்😍😍😍
கண்டிப்பா நிவி அம்மா பாசத்தை சிவாம்மா கிட்ட அனுபவிப்பா....😇😇

என்ன நடக்குதுனு இன்னிக்கு தெரிஞ்சிப்போம் சிஸ் ☺️☺️
 
Top