Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 14

Advertisement

நெப்போலியன் எல்லாம் திருந்தாத கேஸ்..... நல்லவனாட்டம் கூட்டிட்டு வந்து மிரட்டி கையெழுத்து வாங்கப் பார்க்குறான்.... 😡 சிவரஞ்சனி சரியான பதிலடி குடுத்தா..... மொத்தமா உறவே வேணாம்னு முடிச்சு விட்டுட்டா ..... 👍

அவ வேண்டாம்ன்னு சொல்ல இங்க இவங்க அவனுக்கு தொழில், அரசியல்ன்னு உதவி பண்ணி வச்சுருக்காங்க..... தெரிய வரும் போது என்ன நடக்குமோ.....
 
அருமையான பதிவு 🤩 🤩
சிவரஞ்சனி.....பிறந்த வீட்டு சங்காத்தாமே வேண்டாம் என்று முடிவு எடுத்துட்டா 😱😱😱

நெப்போலியன்.....
பேராசைக்காரனுக்கு எவ்வளவு கிடைத்தாலும் பத்தாது 👿👿👿 இவன் எல்லாம் எந்த காலத்திலும் திருந்த மாட்டான் 🤬🤬😡😡😤😤😖😖
 
Brilliant episode, Devi ma. It’s so lovely to see how Devan’s family is supporting Sivaranjini. :love: :love: :love: How sad that your own family being so selfish to ‘use’ their own sister/daughter for their financial and political benefits? :unsure::unsure::unsure:. Sivaranjini’s decision to give up her rights shows how despicable her family is. This is what’s called ‘GROBR’ - good riddance of bad rubbish. 🙌🙌🙌.
 
Top