Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 22

Advertisement

இது சின்ன epi - ய கொடுத்துட்டிங்க அதுனால நாளைக்கும் வரனும்
 
என்ன வெறி இந்த ஆளுக்கு
தேவன் இனி ஜாக்கிரதையா
இருக்கனும்
 
பழனிவேல் சாதி வெறி பிடிச்ச மிருகம்.... 😈😈😈😈😈😈😈
பையனோட வாழ்க்கையை அழிச்சதும் இல்லாம அவனைக் கட்டுப்படுத்த ரஞ்சனியை பகடையா யூஸ் பண்ணப் பார்க்குறாரு...... 😡😡😡
இப்போ குறி தேவன் மேல திரும்பியிருக்கு.....
இவரை எல்லாம் சும்மா விடக் கூடாது கர்ணா உன் அப்பாவை போட்டுத் தள்ளிடு..... 🤓
 
Top