Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 22

Advertisement

ஏன் தேவாவும், அவனோட அப்பாவும் நெப்போலியனுக்கு உதவி செய்தாங்கன்னும், எதுக்கு அவளோட பாதுகாப்பு பத்தி பயந்தாங்கன்னும் இப்ப புரியுது.

பழனிவேலுக்கு அந்த ஆளோட செயலையே திருப்பி, போட்டு தள்ளனும், எதுக்கு விட்டு வைக்கணும்.
 
நம்ம பட்டு புருஷன இறக்கி விடுங்க ...அவன் இவர முடிச்சிருவான்😁
பட்டு புருஷன் தானே? 🤭🤭 அவரை முடிச்சுட்டு தான் போலீஸ்க்கு மறு வேலை...😜😜
IMG_20240608_191334.jpg
 
Top