சொத்து கட்சில பதவின்னு அவனுக்கு ஆதாயம் கிடைக்கவும் தங்கச்சி மேல பாசம் வருது மாவீரனுக்கு....
சொக்கன் பொண்ணை விட சாதி தான் பெரிசா போச்சு....சாதி வெறி பிடிச்ச மிருகங்கள் சொக்கனும் பழனியும்
யோவ் ரைட்டரே, குடும்பம், காதல் கதை எழுத சொன்னா, அடிதடி, சேசிங் பரபரப்பான திகில் கதை மாதிரியில்ல போய்க்கிட்டு இருக்கு... அடுத்து சென்னையில வச்சு என்ன நடக்க போகுதோ?
தேவி மைண்ட் வாய்ஸ்...