😍😍
V Vaishnika 😍🥳🥰 Well-known member Member Jun 17, 2024 #13 அருமையான பதிவு . ஸ்ஸ்ஸ்ப்பஆ கண்ணைக் கட்டுதே. சிங்கர் பதில் சொல்லாம நகர முடியாது.
Ram priya Well-known member Member Jun 17, 2024 #14 அருமையான பதிவு ரஞ்சி மா மறுபடியும் முதல்ல இருந்தா இரண்டு நாள் தான் ஆகியிருக்கா....!!!! என்னவோ இரண்டு யுகம் போனா மாதிரி இருக்கு
அருமையான பதிவு ரஞ்சி மா மறுபடியும் முதல்ல இருந்தா இரண்டு நாள் தான் ஆகியிருக்கா....!!!! என்னவோ இரண்டு யுகம் போனா மாதிரி இருக்கு
Surya Palanivel Well-known member Member Jun 17, 2024 #18 எங்களுக்கும் ரெண்டு நாள் தான் ஆகிருக்கான்னு இருக்கு.. அதுக்குள்ள எவ்ளோ நடந்துடுச்சி.. காதல் தேவன் உங்க தரப்ப இப்பவாது சொல்லுங்க. மங்களூர் transfer யார் வேலை? பாவம் crisis manager திருமூர்ததி, முரளியும் வச்சி செய்றான்.
எங்களுக்கும் ரெண்டு நாள் தான் ஆகிருக்கான்னு இருக்கு.. அதுக்குள்ள எவ்ளோ நடந்துடுச்சி.. காதல் தேவன் உங்க தரப்ப இப்பவாது சொல்லுங்க. மங்களூர் transfer யார் வேலை? பாவம் crisis manager திருமூர்ததி, முரளியும் வச்சி செய்றான்.
Ananthi jai Well-known member Member Jun 17, 2024 #19 Marupadiyum mutual a irundha unta solli panna ena sollama panna ena avan help pannanum nu mudivu pannittan... So pannittan... Reason than sollitanga.. videan ma
Marupadiyum mutual a irundha unta solli panna ena sollama panna ena avan help pannanum nu mudivu pannittan... So pannittan... Reason than sollitanga.. videan ma