Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 27

Advertisement

ஹாய் டியர்ஸ்,

கதையை தொடர்ந்து வாசித்து கருத்துகளை பகிரும் தோழிகள் அனைவர்க்கும் நன்றிகள் ❤️. இந்த அத்தியாயத்தில் அடிதடி இல்லாம பாட்டா தான் போட்டிருக்கேன். பார்த்து பண்ணுங்க ☺️

தேவார சந்தங்கள் - 27 (1)

தேவார சந்தங்கள் - 27 (2)




Read and let me know your feedback friends ❤️
Nirmala vandhachu 😍 😍 😍
 
நல்லவேளை யாருக்கும் ஒன்னும் ஆகலை...... 😌
பழனியையும் சொக்கனையும் கைது பண்ணிட்டாங்க.....

ரெண்டு பேரோட தவிப்பும் பிரியமும் அழகா சொல்லியிருக்கீங்க..... 🥰

சூப்பர் அப்டேட்..... 💜
 
எனக்கே சில பாடல்கள தான் வரிகள் பார்த்தே கண்டுபிடிக்கத்தெரியும்.. இங்க என்ன ஆச்சோன்னு 1st partஅ படபடன்னு படிச்சு அடுத்தது போய்ன்னு அப்பாடின்னு ஆகிடுச்சி.

முரளி திருமூர்த்தி அவங்க வேலையை தொடர்ந்துருக்காங்க..

ரெண்டு பேரோட தவிப்பும் உங்க எழுத்தும் :love:

யாருக்கும் பெருசா ஒன்னும் ஆகல.


கைதாகிட்டாங்களா.. சொக்கநாத பாண்டியன் :mad:
 
Top