Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 27

Advertisement

அருமை தேவி மா.
இந்த பழனிவேலை starting எபி லேயே கைது பண்ணி இருக்கலாம் இந்த ஆத்தர் 😕😕
இப்படி கடைசி எபி வரைக்கும் பக் பக்குன்னு chasing scenes எல்லாம் படிச்சுட்டு இருக்கோம் 😉😉
 
😍😍😍

போன எபிசோட்ல தேவன் கார் விபத்துக்கு உள்ளாச்சுன்னு முடிச்சுட்டு, இந்த எபிசோட் ஆரம்பத்துல இருந்து முடியுற வரைக்கும் ரஞ்சினிக்கு என்ன ஆச்சுன்னு தேவனும், தேவனுக்கு என்ன ஆச்சுன்னு ரஞ்சினியும், இவங்க ரெண்டு பேருக்கும் என்ன ஆச்சுன்னு எங்களையும் தவிக்க விட்டுட்டு... அடிதடி இல்லையாம், பாட்டு போட்டு இருக்காங்களாம்...😏😏😏

FB_IMG_1716713476325.jpg
 
Last edited:
Top