Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 28

Advertisement

நீங்க போன எபில pre final னு போட்டதுல நானும் ஃபைனல் வரும்ன வரும்னு எபி number பார்க்கலை.....இப்ப தான் notice பண்ணேன் நீங்க அடுத்த எபி குடுத்தாச்சு....அந்த prefinal headline யும் தூக்கிட்டீங்கனு...:(:cautious::(:(
 
ஹாய் @Devi Manogaran சிஸ். இந்த க்ரைம்,ஆக்ஷன்,தாக்கிக் கலந்த காதல் நாவல உங்ககிட்ட எதிர்பார்க்கல. ஆனா ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு கதையும் அதன் நடையும். இப்போ தான் ஃபுல் ஸ்டோரி படிச்சேன். ராணி,ராஜா,சிப்பாய், எதிரிப்படைன்னு சதுரங்கத்தோட அழகா நகர்த்தியிருந்தீங்க. சிவா,தேவா புரிந்துணர்வு சூப்பர். பாடல்கள் எல்லாமே சூப்பர் & ஸ்பெஷல். அருமை சிஸ்.
 
Top