Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 29 இறுதி அத்தியாயம்

Advertisement

Very nice :love: :love::love::love:

அடுத்த கதைக்கு பிள்ளையார் சுழி போட்டாச்சு...நாங்களும்‌ ரெடியாகிட்டோம்....
தேவனையும் ரஞ்சியையும் புள்ளை குட்டியோட அங்க சந்திப்போம்...
 
அருமை தேவி மா.
அழகான, நிறைவான கதை.
காதல் தேவனும், பிரியமான சிவரஞ்சனியும் என்றும் சந்தோசமா இருக்கட்டும்.
அடுத்து கர்ணா கதையுடன் சீக்கிரமா வாங்க.
வாழ்த்துக்கள் dear😍.
 
நம்ம தேவா தான் தேவா டாக்டரா.. ஆகும்பே..
யாரானும் கண்டுபிடிச்சாங்களா... நான் கவனிக்கவே இல்ல sis.

அருமையான நிறைவு. ஜென்ம பந்தம் தான். காதல் தேவனையும் அவர் பிரிய ராகம் சிவரஞ்சினியையும் அவங்க juniorஓட கர்ணா கதைல படிக்க waiting.

சீதாலட்சுமி அம்மா அவ்ளோ terrorஆ தெரிஞ்சாங்க அவங்க அறிமுகத்துல.. ஆனா இப்போ செம்ம மாமியாரா இருக்காங்க.

தேவாப்பா ஆரம்பத்தில் இருந்தே குடும்பக் கட்சி தான். ரொம்ப நல்ல மாமனார்.

மாவீரன் பொண்ணுக்காக மாற்றமா..

பழனிவேல் குடும்பத்த இப்ப தான் நினைக்குறார் போல..


கர்ணாவோட crisis திருமூர்த்தி, நடிப்பு (crisis சொன்னது தான்) police காதல் காவியத்தைப் படிக்க இப்போர்ந்தே காத்திருக்கிறேன்.
 
Top