Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நடவடிக்கை - நிறைவுப்பகுதி

Advertisement

யதார்த்தமான முடிவுதான். இதனால் பாதிக்கப்பட்டது கண்மனியின் மனநலம் தான்.
பாலியல் பாதிப்புக்கு ஆளான முதல் பெண்ணும் கண்மணி இல்லை கடைசி பெண்ணாக இருப்பதற்கும் வாய்ப்பு இல்லை. இது என்றும் தொடரப் போகிறது என்பது தான் வேதனையான உண்மை.
சமுகம் கண்ணன் மாதிரி ஆட்களை தண்டிக்க விடாமல் செய்வதால் கண்மணிகள் போன்றோர் எண்ணிக்கை கூடும் அன்றி குறைய வாய்ப்பில்லை
 
எதிர்பாராத முடிவு சிஸ் 😑

பட் இது தான் ரியாலிட்டி... 😑😑
தப்பு செய்றவன் சுதந்திரமா இருப்பான்... ஆனா பாதிக்கப்பட்டவங்க தான் அழுகணும்.... 😑😑

பட் ஒரு அப்பாவா ரகு தவறிட்டாரு.... 😑😑
கதையைத் தொடர்ந்து வாசித்தமைக்கும் தங்கள் மேலான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமைக்கும்‌ மனமார்ந்த நன்றிகள் 😍😍💕💕
 
Nice update ma
Mudivu manasa padhikudhu ma
Kannan madhiri aatkal nammidaiye sadharanama suthuranga
ஆமாம்.. கண்ணன்களுக்குப் பஞ்சமே இல்லை. நடவடிக்கைகள் அதிக எண்ணிக்கையில் எடுக்கப்பட்டால் மாற்றம் வரலாம்.. கதையைத் தொடர்ந்து வாசித்தமைக்கும் தங்கள் மேலான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமைக்கும்‌ மனமார்ந்த நன்றிகள் 😍😍💕💕
 
யதார்த்தமான முடிவு. ஆனால் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.
எனக்கும் இந்த‌ முடிவில் உடன்பாடில்லை மேம்! கதையைத் தொடர்ந்து வாசித்தமைக்கும் தங்கள் மேலான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமைக்கும்‌ மனமார்ந்த நன்றிகள் 😍😍💕💕
 
வலியாக இருந்தாலும் நிதர்சனம் இது தானே... அடுத்தவனாய் இருந்திருந்தால் ராதிகாவும் சேர்ந்து கண்மணிக்காக நினுறிருப்பாள்... அதுவே தன் வாழ்க்கை எனும் போது அவளும் சுயநலவாதியாக மாறிவிட்டாள்... இப்படிபட்ட சுயநலவாதிகள் சூழ் உலகில் தானே நாம் வசிக்கிறோம்... அப்போது எல்லாவற்றையும் துறந்து தான் வாழ வேண்டும் ... இன்னும் எத்தனை எத்தனை கண்மணிகளை இந்த சுயநல உலகம் உருவாக்க காத்திருக்கிறதோ....
உண்மையான வார்த்தைகள்.. குள்ள மனிதர்களின் ஊருக்குள்ளே ஊயரமானவர்களுக்கு இடமேது.. கதையைத் தொடர்ந்து வாசித்தமைக்கும் தங்கள் மேலான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமைக்கும்‌ மனமார்ந்த நன்றிகள் 😍😍💕💕
 
இன்றைய தலைமுறை அதிக விழிப்புணர்வு இல்லாது (தனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தினால்) எதிர்நோக்கும் தற்போதைய சூழ்நிலையின் தாக்கம், அதிகமான கனத்துடன் , இயல்பான சமூக நிலையை சிறப்பாக எடுத்துக் கூறி உள்ளீர்கள். வாழ்த்துக்கள் வித்யா.
கதையைத் தொடர்ந்து வாசித்தமைக்கும் தங்கள் மேலான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமைக்கும்‌ மனமார்ந்த நன்றிகள் 😍😍💕💕
 
பெண்களுக்கு பெண்கலே எதிரி என்ற வாக்குக்கு ஏற்ப கமலாவும் ராதிகாவும் இவர்களை போன்றவர்களே பல குற்றவாளி உருவாவதற்கு காரணம்
ஆமாம்.. பெண்கள் முதலில் திருந்த வேண்டும். கதையைத் தொடர்ந்து வாசித்தமைக்கும் தங்கள் மேலான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமைக்கும்‌ மனமார்ந்த நன்றிகள் 😍😍💕💕
 
யதார்த்தமான முடிவுதான். இதனால் பாதிக்கப்பட்டது கண்மனியின் மனநலம் தான்.
பாலியல் பாதிப்புக்கு ஆளான முதல் பெண்ணும் கண்மணி இல்லை கடைசி பெண்ணாக இருப்பதற்கும் வாய்ப்பு இல்லை. இது என்றும் தொடரப் போகிறது என்பது தான் வேதனையான உண்மை.
சமுகம் கண்ணன் மாதிரி ஆட்களை தண்டிக்க விடாமல் செய்வதால் கண்மணிகள் போன்றோர் எண்ணிக்கை கூடும் அன்றி குறைய வாய்ப்பில்லை
நிதர்சனமான உண்மை. அந்த சமூகமே நாம் தான். நாம் நினைத்தால் நல்லதொரு மாற்றத்தினை வருவிக்கலாம். இன்னும் கொஞ்ச வருடங்களில் இந்நிலை கொஞ்சம் முன்னேறும் என்று நம்புவோம். கதையைத் தொடர்ந்து வாசித்தமைக்கும் தங்கள் மேலான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமைக்கும்‌ மனமார்ந்த நன்றிகள் 😍😍💕💕
 
Top