Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 7

Advertisement

அட அந்த பாட்டு என்ன பாட்டுனு சொல்லிட்டு போயிருக்கலாம் தேவி மா 🤔🤔 இதுவா,அதுவானு ஒரே யோசனையா இருக்கு.
ஒருவேளை பாடவா உன் பாடலை பாட்டாக இருக்குமோ??????????
Me too same doubt ma
 
லவ் failure அ பாட்டு கச்சேரி நடத்தி கொண்டாடி இருக்கான்....🤣🤣🤣🤣🤣 முதல் தடவையா சண்டைக் கோழி ரெண்டும் சண்டை போடாம பேசிருக்காங்க.... 🤗🤗🤗🤗
ஜெய்க்கு ஏற்கனவே ரஞ்சி மேல இருந்த பிடித்தம் இப்போ உரிமையா மாறி இருக்கு..... அதான் கோபம் வருது 😍😍😍

சிவரஞ்சனிக்கு புகுந்த வீடு புரிதலான மனுஷங்க தான் .... 😌
 
Top