Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 7

Advertisement

😉😉😉 தேவன் ஓல்டு லவ் நியூ லவ் இரண்டும் சேர்த்து ஒரே ஃபிளாஷ் பேக்ல முடிச்சாச்சு 🤗🤗🤗🤗🤗

குடிச்சிருக்கான் என்று தெரிஞ்சும் அவன் கூட சேர்ந்து நல்லா பாட்டு கச்சேரி எல்லாம் நடத்திட்டு 🤭🤭🤭🤭🤭 இப்போ குடிகாரன் என்று கிண்டல் பண்றியா 😡😡😡

அவன் சுய நினைவு இல்லாத நேரம் அவனோட பர்சனல் விஷயத்தை எல்லாம் கேட்டு தெரிஞ்சு வச்சிருக்க😕😕😕😕😕😕😕

தேவனுக்கு ரஞ்சுவ பிடிச்சிருக்கு 🥰🤩🥰 அதான் பொசசிவ்ல கோவம் வருது 🤗🤗🤗🤗🤗

ரஞ்சனி அம்மா ஓவரா சென்டிமென்ட் டைலாக் பேசி அவளை டார்ச்சர் பண்ணுது 🤧🤧🤧🤧🤧🤧 இதுல இந்த கௌரி வேற 🥶🥶🥶🥶 இவ புருஷனை காப்பாத்த தேவன் வீட்டில் உண்மைய சொல்லி இருக்கா 🤫🤫🤫


தேவ் அந்த வீடியோ பார்த்து ரசிச்சது போதும் 🤗🤗🤗 ரஞ்சினிக்கு போன் போட்டு அவளை சமாதான படுத்துறது 🤨🤨🤨🤨🤨
 
Last edited:
அட அந்த பாட்டு என்ன பாட்டுனு சொல்லிட்டு போயிருக்கலாம் தேவி மா 🤔🤔 இதுவா,அதுவானு ஒரே யோசனையா இருக்கு.
ஒருவேளை பாடவா உன் பாடலை பாட்டாக இருக்குமோ??????????
 
Last edited:
அருமையான பதிவு 🤩🤩🤩
ரஞ்சனிக்கு....பிறந்த வீடு நரகமா இருந்தது 😨😨😨 புகுந்த வீடு சொர்க்கமாக தேவையில்லை வாழ்வதற்கான வீடாக இருந்தால் போதும் 🥺🥺
கௌரிக்கும் அவளின் அம்மாவிற்கும் அளிக்கும் பதில் அவளின் மனதின் ரணத்தை வெளிக்காட்டுவதாய் 🙁🙁🙁

சீதா ரஞ்சினியை புரிந்து கொண்டது அருமை 😍😍😍
 
Last edited:
Top