Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவை... பாவை பார்வை - 15

Advertisement

இவள நல்லா நம்ப வச்சு
கையெழுத்து வாங்கிட்டாங்க
இவனோட அக்கா வேலையோ
இந்த நாடகம் எல்லாம்
 
😍😍😍 கனிமொழி தேன்மொழி என்று எவ பேச்சையோ கேட்டு இவ விவாகரத்து பேப்பர்ல கை எழுத்து போட்டாளாம் 😂😂😂😂😂😂😂😂😂😂

இவனும் கனிமொழி கிட்ட உன் கூட தான் வாழ்வேன் என்று சொன்னான் 🧐🧐 அதை இவளும் கேட்டதா சொல்லுறா 😕😕😕😕😕 இவனும் எதுவும் மறுத்து சொல்லல 😣😣😣

இந்த கனிமொழி ஏதோ திருகு வேலை செஞ்சிருக்கா 😡😡😡😡😡😡😡
Thank you sis 😍😍
Ha ha...dialog nala irukku sis...nanum use panikava? 😃😃
Ivan innum vaye thorakalaiye 😂😂
Ena nadanthirukkumnu pakkum 😆😆
 
கல்யாணம் பண்ணியும் ரெண்டு பேரும் பேசிக்கவே இல்லை போல...😒 இந்த கேப்ல இவனோட அக்காவும் அம்மாவும் புகுந்து இவன் வாழ்க்கையில சடுகுடு ஆடிருக்காங்க... 😅😅😅
இவளும் லூசு மாதிரி கனிமொழி வந்து அழுததை நம்பி கையெழுத்து எல்லாம் போட்டு குடுத்துருக்கா... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
Thank you sis 😍😍
Yes adhe dhaan... ivanga vazhkaiyila kummi adichitanga 😂😂
Madhu loose mari illa loose dhaan 😆😆😆
 
அப்பா ப்ரகதீஸ்வரன், தேன்மொழி, கனிமொழி, உனக்கு தெரியாது உங்க வாழ்க்கைல கும்மியடிச்சிட்டு போயிட்டாப்பா 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
Thank you sis 😍😍
Ha ha... super sis...nalla adichirukanga kummi 😂😂
 
அட கடவுளே 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️.......
அந்த கனிமொழிய அவன் விரும்பி இருந்தா இந்த நேரம் அவள கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருந்து இருப்பானே 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️......
முதலே பேசி தீர்த்து இருக்கலாம்......
Thank you sis 😍😍
Adhane correct neenga solluradhu 😃😃
Mudhale pesirundha indha akkaporu thevaiya sollunga 😜😜
 
Top