Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவை... பாவை பார்வை - 3

Advertisement

மது அம்மா மருமகன் கூட தான் பேசிட்டு இருக்காங்களோ.... 🤔
அவளே கண்டுக்கல இவங்க தானா போய் தலையைக் குடுக்குறாங்க 😅

அப்போ பிரகதீஷ் அம்மா அக்கா தான் வில்லீஸ் ஆ 😒

ரேக்ளா விம்பார் 😂😂😂😂 பேரும் நல்லாருக்கு pair ம் நல்லாருக்கு... நமக்கும் entertainment வேணும்ல.... 😝😝😝😝😝
Thank you sis 😍😍
Oruvelai appadiyum irukumo 😷
Aadu thalai kudukudhu 😉
Ya ya irandu villis 😏
Ha ha...peru & pairu...lovely 😍😍
 
🥰🥰🥰 யம்மா உங்க பொண்ணு ஒன்னுமே கேட்கலயே 🤦🤦🤦நீங்களா ஏன் சம்மன் இல்லாமல் ஆஜர் ஆகுறீங்க 😎😎😎😎😎

மது அதான் உனக்கு வரலயே 🤣🤣🤣 அப்புறம் எதுக்கு லொட்டு லொட்டுன்னு தட்டி கிட்டு இருக்க 🤩🤩🤩🤩🤩🤩 எங்க ஹீரோ உடனே சரி பண்ணிட்டாரு 😝😝😝 ஆனால் குடும்பத்தை தான் சரி பண்ண முடியாமல் முழிக்கிறாரு 😁😁😁😜😜😁😁

ரேகா நல்ல ப்ரண்டுமா நீ 😄😄😄 அவளுக்கு வாங்கிட்டு வந்த காஃபி அவனுக்கு கொடுத்துட்டியே 😉😉😉😉😉😉


பிரகதீஷ் அம்மா அக்கா தான் வில்லிஸ் 🧐🧐🧐🧐🧐🧐
Thank you sis 😍😍
Indha ammaku avarasarathula arivu velai seiyala 😂😂
Keyboard thati odachita thappichidalamnu dhan 😂😂
kudumbathai sari panradhukulla aiyayoo naan sollala 😆😆
Reka 😛😛
2 villis 😖
 
Top