Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நடவடிக்கை 5

Advertisement

Vidya Gururajan

Well-known member
Member
பெண் குழந்தை வைத்திருக்கும் அனைவராலும் ரகுவின் காலணிகளுக்குள்ளே நின்று இச்சம்பவம் தரவல்ல பேரதிர்ச்சியினை உணரமுடிகிறது அல்லவா.. நம்மோடேயே வாழ்ந்து வரும் இத்தகைய கண்ணன்கள் ஏராளம் ஏராளம்... 😥😥😥

இதோ அடுத்த அத்தியாயம்

 
சூப்பர் சிஸ் 😍😍... வீட்டுல இருக்குற மத்தவங்க ரியாக்ஷன் எப்படி இருக்கும்
 
சின்ன குழந்தைன்னு பாக்காம இப்படி நடந்துக்கிட்ட அப்பாகிட்ட மகன் இனி‌ எப்படி சகஜமா பேச முடியும்... அதும் அவள் மீது பாசமாக இருக்கும் போது...
 
Top