Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'நனையாத மழை நாம்' - 12

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
Last edited:
❤️❤️❤️
பவி மா.... உங்க ஒவ்வொரு எபியும் வேறுவேறு பார்வைகளை கொடுக்கிறது...
Book எல்லாருக்கும் தரக்கூடது...yes அனுபவம் உண்டு

எப்படி இதையெல்லாம் நீங்க தெரிந்து கொள்கிறீர்கள்...wow ❤️ 👍 ❤️

எப்போதும் ஆச்சரியப்படுத்தும் என் பங்கரத்திற்க்கு 💐💐💐💐❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰
 
Last edited:
நனையாத மழை நாம் - 12(1)

நனையாத மழை நாம் - 12(2)
Thanks alot friendssss:love::love::love::love::love::love:
Eager to know from you, Share your thoughts :giggle:

Stay tuned

Nirmala vandhachu 😍 😍 😍
 
அருமை பவி....
ஒவ்வொரு எபிலயும் ஒரு புத்தக அறிமுகம் நல்லா இருக்கு....
Thank you for sharing all your learnings....

"புத்தகமோ பூச்செடியே நம்மை விட யாரு நல்லா வெச்சுப்பாங்களோ அவங்களுக்கு தான் தரனும்" ,
"புத்தகங்கள், பூச்செடிகள், புது பாடல்களை அறிமுகம் செய்பவர்கள் அவர்கள் ஞாபங்களையும் தந்து செல்கிறார்கள்...."

மிகச் சரி.....நடைமுறையில்‌ உணரப்பட்டவை :love: ❤️❤️❤️

யாருமா இந்து நீ.....எதுக்கு இப்படி feel பண்ற.....
 
Last edited:
😍😍😍

ஆமாம், ரேவதியை பார்த்து கார்த்திக் எப்ப இப்படி பாட போறாரு? 🤔🤔
(எனக்கு மட்டும் ஏன் எப்பவும் ஏடாகூடமா கமென்ட் பண்ண வருது...😌😌)

 
Last edited:
:love: :love: :love:
lovely narration
ரசி்த்து படித்தேன்.
இந்துவின் கோபம் ஆனந்தனை வாரிதியிடம் மேலும் close ஆக தூண்டுமோ
 
Last edited:
Top