Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நடவடிக்கை 6

Advertisement

Vidya Gururajan

Well-known member
Member
வர்ஷன்... 😥😥😥😥💔💔💔💔
என்னத்தை சொல்லுறது... எதார்த்தம் சில நேரங்களில் கோபத்தைத் தான் கிண்டிவிடுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் சிக்கும் 99% நடுத்தர நார்மல் குடும்பங்களின் சிந்தனை ஓட்டமும் எதிர்வினை ஆற்றலும் இப்படித்தானே இருக்கிறது!!!

ஆறாவது அத்தியாயம் இதோ..

நடந்தது நடந்து போச்சி இனிமே பத்துக்கலாம்னு சொல்றாங்கல... நடந்ததுக்கு என்ன பதில் சொல்லுவாங்க...?????????

ராதிகா வெரி ஒர்ஸ்ட்😡😡....

வர்ஷன் பாவம்.....💔💔
 
நடந்தது நடந்து போச்சி இனிமே பத்துக்கலாம்னு சொல்றாங்கல... நடந்ததுக்கு என்ன பதில் சொல்லுவாங்க...?????????

ராதிகா வெரி ஒர்ஸ்ட்😡😡....

வர்ஷன் பாவம்.....💔💔
கதையினைத் தொடர்வதற்கு நன்றிகள் பல 💕
 
இந்த கிழவிய போட்டு தள்ளுனா சரியா போகும்... அது குழந்தை எது சரி எது தப்பு ன்னு பகுத்து சொல்ல தெரியாது... அந்த நா...யி க்கு எங்கே போச்சு புத்தி... அதுக்கு வக்காலத்து வாங்குது அது புள்ள... அதை கண்டிக்க துப்பு இல்ல... வந்திடுச்சு ஐடியா சொல்ல...
 
என்ன இருந்தாலும் பொண்ணு மாப்பிள்ளைக்கு தான் சப்போர்ட் பண்ணுறாங்க..
 
Top