Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 26

Advertisement

செத்துட்டானா இல்லை தற்கொலை முயற்சி மட்டுமா .... சாலாவை தான் எல்லோரும் திட்டுவாங்க ...
என்ன இப்படி கொண்டுபோறீங்க ...
Ya definitely all of them blame Sala, also it hurts Sala and kids life long, he need to punch but, if he committed to sucide,it make trouble to them. Whether he dead or try to sucide.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடேங்கப்பா வூட்ல உடம்பு அதையப் பண்ணுது இதையப் பண்ணுது ன்னு சொல்லி சிம்பதி செய்யப் பாத்தான்.
இப்ப தற்கொலை நாடகமா?😤😤😤😤 வெளங்காவெட்டி பய.
இவனோட இந்த டிராமாவுக்கும் எல்லாரும் சாலாவ தான் கொறை படிப்பாங்க.
இப்ப கூட சுயநலமா நடந்துக்கிறான் மரமண்டை.
இவ்வளவு நாளா பாக்க வராம தன்னைய எல்லாரும் தேடோனும் ன்னு நெனைக்கறது அஜயோட பரிட்சை ரிசல்ட் வருதுன்னு வந்து பாக்கறது
இரண்டு லட்சம் ரூபாய்க்கு வாட்ச் வாங்கி குடுத்தா பையன் ஓடிவந்து கட்டிப் புடிப்பான்னு நெனைக்கறது எல்லாம் சுயநலத்தோட உச்சம். இன்னமும் புத்தி வராம தனக்கு தனக்கு ன்னு திரியறான்🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
பாரு டா தடிமாடே அஜயோட மனசுல எப்படி பதிஞ்சிருக்கேனு.
மணிமாறனை உசத்தி வச்சுட்டான் அஜய் அவரோட நடவடிக்கையால.
காலம் சிறந்த ஆசான். ரிசல்ட்டை தந்துட்டு பரிட்சை எழுத வைக்கும்‌.
 

Advertisement

Latest Posts

Top