thank you sis?துவாவும், அனியும் சந்திக்க , விவான் போட்ட பிளான்..
வீணாப்போகலை....
அப்போதுதான், தன் தாயிடம் நெருங்கிய அனிக்கு...அவரே தண்டனை கொடுத்துவிட்டார்.
அவள் செய்த தவறுக்கு, அதிகப்படியான தண்டனை...
ஸோ, துவாவும் பெரிதுப் படுத்தாமல்...அவள் நிலைக் கண்டு இரங்கி,
அவளை மன்னிக்கிறான்...
போற போக்கில, திவே மனதையும் சொல்லிவிடுகிறான்....
feel good episode...