Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நனிமதுர நங்கை முன்னுரை

Advertisement

வாங்க வாங்க ஜீ. இந்த சாமான்செட்டு பழசாகிருச்சு. இப்ப புச்சா அப்கிரேடு ஆன கம்யூட்டரையும் அதனோட புது மௌஸையும் காண ஆவலுடன் நாங்க.🤗🤗🤗🤗❤️❤️❤️❤️.
சரி பயபுள்ள போனது வெளிநாடு
.அங்கன பாத்தது ஒரு மங்கையை
அப்பறம் ஏன் அவ இல்லாம இங்கன வந்தான்?.🙄🙄🙄🙄
 
ஹா ஹா ஹா.. செம்ம .. பாயிண்ட்டை பிடிச்சிட்டீங்க. அங்க தான் டிவிஸ்ட் இருக்கு. என்னனு அடுத்த கதைல பார்த்துடலாம் 🤩🤩🤩 மிக்க நன்றி சிஸ் ❤️
 
Top