Super ஆன் ஜோ மேம், ரொம்ப நல்ல இருந்தது கதை வாழ்த்துக்கள் மேம், வாங்க வளமுடன், போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மாம்

Thank you mamSuper ஆன் ஜோ மேம், ரொம்ப நல்ல இருந்தது கதை வாழ்த்துக்கள் மேம், வாங்க வளமுடன், போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மாம்![]()
Nice reviewநிறைய தகவல்கள் சொல்லி ஆராய்ச்சி துறை சார்ந்து இருந்தது அருமை
உங்க சொந்த அனுபவமா இல்லை கேட்டு தெரிஞ்சிக்கிட்டு எழுதினதா
லீ சந்தியா மித்ரன் இவங்க நட்பு மாதிரி எல்லாருக்கும் அவ்ளோ சீக்கிரம் அமையாது
கவின் கிட்ட ஆரம்பத்துல கோவத்தை காட்டினாலும் அவளோட தப்பு புரிஞ்சிகிட்டு அவனை அவ பையனா பாத்துக்கிட்டது
கவின் கண்மணிநல் உறவு
மித்ரன் ஆதி காதல்
சின்ன சின்ன கவிதை ஆரம்பத்தில் இருந்தது
முக்கியமா அந்த வரிகள் உறவு உண்மை லாஜிக் உணர்ச்சி பத்தி சொல்லி இருந்தது ரொம்ப புடிச்சுது
பேராசிரியர் அவரோட எதிர்பார்ப்பு இப்போ நிறைவேறி இருக்கு
மித்ரன் அத்தம்மாமருமகளுக்கு உறுதுணையாக இருந்த மாமியார்
நடுவில் வந்து நம்ம மதுரை சித்திரை திருவிழா அவ்ளோ நிறைவா இருந்துச்சு
அடுத்து கவின் அமைரா கதை எதிர்பாக்கலாமா
ஒரு சில நேரங்களில் பேசாமல் இருப்பது நல்லது என்றாலும் சில இடத்தில் மனம் விட்டு பேச வேண்டியதுக்கு கண்டிப்பா பேசி தான் ஆகணும்
இவ சாண்டி பத்தி கேட்டு இருந்தா அவன் உன் எல்லை தெரிஞ்சி நடந்துக்கோன்னு சொல்ல வேண்டிய அவசியம் வந்து இருக்காது
கதைனு வரும் போது ஏதாவது சண்டை சமாதானம் இருக்கணும் இல்லையா
அழகான நிறைவான கதை❤
❤
❤
![]()