நன்றி

Advertisement

venu kanamathu

Well-known member
Member
போட்டிக்கான ரிசல்ட் நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. என்னுடைய வேணு கானமிது கதைக்கு 14 இடம் கிடைத்தத்தில் பெருமகிழ்ச்சி. ஒவ்வொரு எபிக்கும் நீங்கள் கொடுத்த ஆதரவு தான் அடுத்ததடுத்து என்று கதையை நகர்த்த உதவியது. அதே ஊக்கம் என்றும் தொடர வேண்டுகிறேன்.

நன்றி... இதை தவிர சொல்ல வேறு வார்த்தைகள் இல்லை. அநேக விமர்சனங்களைத் தந்து என்னை திக்குமுக்காட வைத்ததற்கு...

நன்றி...


நான் அனிதா.. Anitha Kumar என்ற பெயரில் கதைகளை எழுதி வருகிறேன். முகநூலில் அதே பெயரில் தான் இருக்கிறேன். இந்த தளத்திற்கு எழுத வருவது வேண்டுமால் புதிதாக இருக்கலாம்
ஆனா நான் பல ஆண்டுகளால MM சைட்டின் வாசகி. சைலென்ட் வாசகி. பத்து வருடங்களுக்கு முன்னால் இந்த தளம் தான் எனக்கு ஆறுதலா இருந்தது. நான் வாசித்து மகிழ்ந்த இடத்தில் என் கதையும் உலாவியதில் உண்டாகும் மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தை இல்லை. ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு..

அத்தனை வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
 

Advertisement

Advertisement

Back
Top