நமக்காக💞17

Advertisement

மன்னரு உன் ராணிக்கு தெளிவு வர நீ அவளுக்கு இன்னும் உன் நிலைய சரியாக புரிய வைக்கணும். சில ஏம்மாற்றங்கள் பெண்களுக்கு பெருசா தெரியும். அவளுக்கு இந்த சூழல் புதிது. அன்பு ஒன்று மட்டும் தான் இந்த தருணங்களை கடக்க உதவும்.

சுபி இப்போ நீ போய் யாருகிட்ட அவன குறை சொன்னாலும் உன் தான் திட்டுவாங்க.😡😡😡

புரிதல் மிக அவசியம். சுபி சீக்கிரமா கத்துப்பா😄😄😄😄
 
மன்னர் உன் பொறுமையை இன்னும் சோதிப்பா போலயே இந்த பொண்ணு....

சுபி நீ இன்னும் குட்டி பொண்ணு இல்லைமா.....எல்லாத்தையும் புரிந்து அதற்கு தக்க நடக்கனும்...
 
enna solla antha ponnoda pidivatham avaluke abatha mudinjiruchu ego selfish pole apadi thanga hus ku ipadi oru wife 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ enna solla intha story irunthu namma herion subi enna purinju enna panna poralo next🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
சுபி இவன் சொல்லறதைக் கேட்டு ஏதோ அவன் ஜாடை பேசறதா நினைச்சு சண்டை போட்டாக்கூட பரவாயில்லை லூசுத்தனமா ஏதாவது முயற்சி பண்ணாம இருக்கணும்.

பையனைப் பெத்தவங்களோ பொண்ணைப் பெத்தவங்களோ (வாழ்க்கைத்துணையா வரவங்க சரிபடித்திகட்டும்ன்னு நினைச்சு) வளரும் வயசுல நல்ல புத்தி சொல்லாம வளர்த்தா இப்படி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க கஷ்டப்பட்டு நிம்மதியில்லாம இருக்காங்க.
 

Advertisement

Advertisement

Back
Top