நமக்காக💞24

Advertisement

இப்படியொரு நல்ல மனுஷனுக்கு இப்படி ஒரு சுய புத்தியில்லாத குறை குடம் வாய்ச்சிருக்க வேண்டாம்.

இந்ந அறிவுகெட்ட தெண்டத்தை ஒரு ஏமாளியைப் பார்த்து கட்டி வைச்ச சந்தோஷத்துல அவங்க வைச்ச நேர்த்திக்கடனையெல்லாம் நிறைவேத்த பூவராகனும் நவமணியும் தீர்த்த யாத்திரை கிளம்பிட்டாங்களோ?
 
மன்னருக்கு அவனை புரியும் பொண்ணா வாய்ச்சிருக்கலாம். 🤔🤔

ஓவ்வொரு முறையும் விளக்கம் சொல்ல முடியாது. 🤫🤫

இந்த சுப்புக்கு சொல் பேச்சு கேட்கும் பழக்கம் அதிகமாக இருக்கு. அதுவும் ஆகாதவங்க பேசு.😡😡
 
பொண்ணு பார்க்க போகும் போதே அவள் எப்படின்னு தெரிஞ்சது...
பிடிச்சு தானே கல்யாணம் செய்தார் மன்னர் 😞😞😞
இப்போ நல்லதா குணமா சொல்லுங்க மன்னர் 🤗🤗🤗
 

Advertisement

Advertisement

Back
Top