நமக்காக💞27

Advertisement

இந்த சரவணன்னு ஒரு தண்டம் இருந்ததே அவன் எங்க போயிட்டான்..‌‌....
இந்த மருமகள்களைவிட அவங்க புருஷங்க மேல் தான் ஆத்திரம் வருது....
வாங்க ராசா எல்லோரும் வாங்க.....உங்க அப்பாவும் அம்மாவும் எப்படி அருமை பெருமையா இருக்காங்கன்னு வந்து பார்த்துட்டு போங்க
 
ஆத்தர்ஜி ரவுண்டு கட்டறீங்க போங்க. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு எபி கொடுத்தாலும் பத்தல பத்தல தான்

மன்னரு இந்த சங்கடங்கள் உன்னை ஒன்னும் பன்னாது. நீயே ஒரு டெரர்
பீசு. உங்கிட்டயே வா. உங்க அண்ணிகள் வாங்கினது பத்தாது போல. அண்ணகளுக்கும் இரண்டு போடு புத்தி வரட்டும்
 
சே எப்படி இவ்வளவு வெளிப்படையா வன்மத்தை கொட்ட முடியுது சங்கீதாவால. அத்தனைக்கப்புறமும் போய் சமைக்க துப்பில்லாம இருக்காளே.

ஜெயராமனுக்கு பொண்டாட்டி லட்சணம் மறந்து போச்சா இல்லை இப்ப வசதியா போச்சா ?

வாங்கடா எல்லாரும் வாங்க. உங்க வீட்டுல வந்து தங்கி அவங்கவங்க பொண்டாட்டியை சமைக்க சொல்லி சாப்பிடுங்க.

பாப்பாத்தியம்மா கொஞ்சமாவது நிமிறுங்க மாமியாரா உட்கார்ந்து ஒரு நாள் உங்க மருமகளுங்களை வேலை வாங்குங்க. நீங்க ஓய்வு எடுங்க. அதுக்கு மனசு வரலைன்னா மன்னர் சொன்ன மாதிரி வெளியூர் கிளம்பிடுங்க.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top