P PooraniBarathi Well-known member Member Nov 12, 2025 #13 உரிமை உரிமைன்னு முழங்கும் மருமகளே உன்னோட கடமை என்னம்மா. வயசானவங்கள வேலை வாங்கறதா. மன்னர் அருமையா திருப்பி கொடுத்தான்.
உரிமை உரிமைன்னு முழங்கும் மருமகளே உன்னோட கடமை என்னம்மா. வயசானவங்கள வேலை வாங்கறதா. மன்னர் அருமையா திருப்பி கொடுத்தான்.
V Vaishnika 😍🥳🥰 Well-known member Member Nov 12, 2025 #14 அருமையான பதிவு . வாங்கடா வாங்க வந்து மன்னாரு கிட்ட வாங்கி கட்டிட்டு போங்க.